Why Kriya Yoga? How is it done? What are the physical and mental benefits of doing it?
Benefits of focusing the sensation on the spine with the help of the breath.
What is Krishna's birth centered around?
What is Kurukshetra? Why Mahabharata war? What does Indian war have to do with our lives?
What is the connection between Mahabharata, Krishna and this Kriya Yoga?
We have explained such interesting questions in this video. Watch and share.
தமிழ்
கிரியா யோகம் ஏன்? எப்படி செய்யப்படுகிறது? செய்வதால் நமக்கு உடல் அளவிலும் மனதளவிலும் கிடைக்கும் பயன்கள் என்ன?
மூச்சுக்காற்றின் உதவியோடு சுழுமுனையில் உணர்வை செலுத்துவதால் கிடைக்கும் பயன்கள்.
கிருஷ்ணரின் பிறப்பு எதை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
குருச்சேத்திரம் என்றால் என்ன? மகாபாரதம் போர் எதற்காக? பாரத யுத்தம் நமது வாழ்க்கையில் எதோடு தொடர்பு கொண்டுள்ளது.
மகாபாரதத்திற்கும், கிருஷ்ணருக்கும், இந்த கிரியா யோகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
இதுபோன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு இந்த வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளோம். பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments