அமைதியாக ஒரு பட்டாம்பூச்சி அமர்வை வீடியோ எடுத்து பதிவிடுகிறேன். பலரின் சலசலப்பு மற்றும் அருகில் சென்று வீடியோ எடுக்கும் சமயம் கூட அது தன் அமைதியை இழக்காது அமர்ந்து இருப்பது போல் மனிதன் அமைதியின் இருப்பாய் இருக்கையில் பட்டாம்பூச்சியின் அழகாய் மனித வாழ்க்கையும் இருக்கும் அமைதியின் இருப்பை தியானத்தில் பெறலாம். வாருங்கள் தியானத்தில் பயணிப்போம்.
வாழ்க வளமுடன் குருவேதுணை குருவாழ்க
0 Comments