மனதின் ஒரு நிலை பற்றிய அகத்தியர் பாடல் விளக்கம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது சித்தர் அகத்தியரின் பாடலில் மனதின் சமநிலை பற்றி கூறியிருக்கிறார் அதை பற்றிதான் இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே
https://youtu.be/NQTOWQRbpxw
இந்த பாடலில் மனமது செம்மையானால் நமக்கு மந்திரம் தேவையில்லை நமக்கு எல்லாம் கைகூடும் மூச்சு பயிற்சி தேவையில்லை, தியானம் தெரியவேண்டிய அவசியம் இல்லை மனம் ஒரு நிலையில் இருந்தால் மந்திரத்தின் சக்தி நம் வார்த்தைக்கே இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அது பற்றிய விளக்கம் மேலே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளேன் அதை பார்த்து அது பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவுசெய்யவும்.

0 Comments