King lifestyle ~ True consciousness opened ~ Temple secret @yogawithmahe

நாம் எல்லோருக்கும் ராஜாவாக வாழ்வது மிகவும் பிடிக்கும். ஏன் மனதளவில் ராஜாவாகத்தான் வாழ்ந்து கொண்டும் இருப்போம். ஆனால் சமுதாயத்தின் பார்வையில் ஒவ்வொரு மனிதர்களும் வேறுபட்ட நிலையில் பொருளாதார ரீதியாக மற்றும் அருள் ஆதார ரீதியாக சிதறிக் கிடக்கின்றனர். இந்த வேறுபாட்டிற்கான காரணம் என்ன? இதை நம்மால் சரி செய்து, அனைவரும் ராஜா வாழ்க்கையை வாழ இயலுமா? இதற்காக நம் முன்னோர்கள் ஏதேனும் வழிகளை செய்து வைத்துள்ளார்கள்? அறிந்துகொள்ள யூடிபில் லிங்கை கிளிக் செய்து வீடியோ முழுவதையும் பார்க்கவும், பகிரவும் வாழ்க வளமுடன்


YouTube link :- https://youtu.be/m8_id8WM6Yk
Yoga with mahe #spiritual #basic


Post a Comment

0 Comments