The mystery secret in the words of the Pattinathar @yogawithmahe

பட்டினத்தார் கூறும் சூட்சும உபதேசம். 

பொய்மையும், சுயநலமும் நிரந்தரமற்ற சிற்றின்பங்களும் வாழ்க்கை முறைக்கு ஏற்றதல்ல, ஈசனின் இணையடி நிழலே நிரந்தர பேரின்பம். இதில் பொய்மை என்பது மெளனத்தை வலியுறுத்துகிறது. சுயநலம் என்பது மோனத்தை வலியுறுத்துகிறது. போக வாழ்கைக்காக யோகத்தை கையால்வதை அடுத்த வார்த்தை வலியுறுத்துகிறது. இவ்வனைத்திற்கான தீர்வையும் நிறைவு வாக்கியத்தில் கூறியிருக்கிறார் பட்டினத்தார் மிகவும் அழகாக அறிந்து கொள்ள லிங்க் கை அழுத்தவும்

YouTube link :- https://youtu.be/w6LrCTCY1Sc



 @yogawithmahe #spiritual #pattinathar #truelife

Post a Comment

0 Comments