Leading 3 Beginners Yoga - Yoga with Mahe

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

நாம இன்றைய தகவலாக 3 ஆசனங்கள் பற்றிய தகவலை தான் பாக்கயிருக்கோம்.


யோகா ஆசனங்கள் தினசரி செய்யக்கூடிய முக்கிய ஆசனங்கள் நிறைய இருக்கு அதுல மூன்று விதமான ஆசனங்கள் நம்ம ரெகுலரா செய்யலாம் அந்த ஆசனங்களின் பெயர் என்னன்னு பாத்தீங்கன்னா சர்வாங்காசனம், ஹாலாசனம்,  பச்சிமோத்தாசனம்.

இந்த மூன்று ஆசனங்களையும் எப்படி செய்வது என்ற செய்முறை விளக்கத்தையும் அதை நாம செய்யுறதுனால நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்ற விளக்கத்தையும் கீழே உள்ள முழு வீடியோவை பார்த்து தெரிஞ்சுக்கங்க;


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நினைக்கிறேன் இந்த பதிவு பற்றிய சந்தேகங்களோ கருத்துக்களும் இருந்தாக கீழே கமெண்ட்ல சொல்லுங்க இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Post a Comment

0 Comments