உயிர் | Mental condition and lifestyle | peace of mind / Yoga with Mahe

#Breaking: M.S தோனி படத்தில் தோணியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை !! அதிர்ச்சியில் திரையுலகம்.



பிரபல பாலிவுட் நடிகரும் தொலைக்காட்சி நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.


MS டோனி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக பல விருதுகளை வென்ற மிகவும் திறமையான நடிகருக்கு
இப்படி நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பலவேறு பகுதிகளில் இருக்கும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தது வருகின்றனர். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி, PK மற்றும் கேதார்நாத் போன்ற பெரிய படங்களை இவர் நடித்துள்ளார்.

இச் செய்தியைப் படிக்கும் போது எனக்குள் உண்டான சில புரிதல்களை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்பி இந்த youtube லைவ்வில் உங்களை சந்திக்கிறேன்.

Post a Comment

0 Comments