வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க!
நாம் இன்றைய பதிவில் பார்க்க இருப்பது ஆஸ்துமாவை சரிசெய்யக்கூடிய ஆசனம் மற்றும் லிங்க முத்திரை போன்ற பயிற்சிகளை செய்வது எப்படி அதை செய்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய ஏனைய நன்மைகள் பற்றிய விளக்கத்தை தான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
முதலில் ஆஸ்துமா வருவதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். நமது மூச்சுக்காற்று பயணிக்கும் சுவாசக்குழல் சுருங்குவதால் இந்த ஆஸ்துமா வருகிறது. சுவாசக்குழல் சுருங்குவதற்கான காரணம் அலர்ஜி, பதட்டம், பயம், மனக்கவலை, கோபம் மற்றும் குளிர்ந்த காற்று உள்ளே செல்வதால் நமது மூச்சுக் குழல் சுருங்கும். இவ்வாறு சுருங்கும் போது நாம் சுவாசிக்கும் மூச்சு உள்ளே செல்ல முடியாமல் திணறும்.
![]() |
| Yoga with Mahe |
உஷ்ட்ராசனம் இலங்கை மூத்திரத்தையும் செய்வது பற்றிய முழு விளக்கம் மேலே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளேன் அதை பார்த்து அது பற்றிய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவு செய்யவும். இதேபோல் அடுத்து ஒரு நல்ல தகவலில் உங்களை சந்திக்கிறேன். வாழ்க வளமுடன்.
#breathing #health #ustrasana #mudra #linga #yoga #asthma #asana #healing


0 Comments