Information you need to know 2 times a day, week, month, year | Yoga with mahe

நாள், வாரம், மாதம், வருடம் 2 முறை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 


நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது நம் முன்னோர்கள் நமது வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் வாழ்வதற்காக பல விஷயங்களை, வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து சென்றிருக்கிறார்கள். அதில் நாள் இருமுறை, வாரம் இருமுறை, மாதம் இருமுறை, வருடத்திற்கு இருமுறை, என்ற ஒரு விதிமுறையை கொடுத்து சென்றுள்ளார்கள் அதைப் பற்றிய தகவலை தான் நாம் இன்று இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

முதலில் இதை எதற்காக கொடுத்துச் சென்றார்கள் என்பதை தெரிந்து கொள்வோம் நாம் வாழும் வாழ்க்கையில் நமது ஆரோக்கியத்தை நாம் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்கள். அதாவது நாம் உடலின் ஆற்றலுக்காக உடலுக்கு உணவு கொடுக்கிறோம் இதன் காரணமாக உடலில் இருந்து கழிவுகள் அன்றன்றைக்கு வெளியேறி ஆக வேண்டும் அவ்வாறு வெளியேறாமல் உடலில் கழிவுகள் தங்கி விட்டால் உடல் நோய் வாய்ப்படும் இந்த கழிவுகளை வெளியேற்றுவதற்கு நாம் சில விஷயங்களை தொடர்ச்சியாக செய்ய நம்மை நாம் பழக்க படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

நமது உடலில் இருந்து நவ துவாரங்கள் வழியாக உடல் கழிவுகள் வெளியேறி ஆக வேண்டும். அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்கள் பற்றிய முழு விளக்கம் மேலே உள்ள வீடியோ லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது அதைப் பார்த்து அதைப் பற்றிய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவுசெய்யவும்.

#healthylifestyle #healthyfood #beauty #human #lifestyle #njmp

Post a Comment

0 Comments