Don't miss these 5 hours - Eclipse #2020_Yoga with mahe

இந்த 5 மணி நேரத்தை தவறவிடாதீர்கள் - சந்திர கிரகணம் #2020


வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 



நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது இன்று சந்திர கிரகணம் இந்த சந்திர கிரகணத்தின் 5 மணி நேரம் நமக்கு சிறப்புமிக்க நேரம் ஆகும் அதை பற்றிய தகவலை தான் நாம் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

நமது உடல் இந்த பூமியின் அம்சம் நமது மனம் சந்திரனின் அம்சம் நமது ஆன்மா சூரியனின் ஆம்சம் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். சந்திர, சூரிய கிரகணங்கள் என்பது சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒன்றாக இணையும் தருணம். 

அத் தருணத்தில் பூமிக்கு சமமான இந்த உடல், சந்திரனுக்கு சமமான இந்த மனம் மற்றும் சூரியனுக்குச் சமமான இந்த ஆன்மா இவை மூன்றும் ஒன்றாக இணையும் வாய்ப்பை இயற்கை ஏற்படுத்திக் கொடுக்கிறது. 

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் சித்தர்கள் அவர்கள் நம்மையும் அவர்கள் அடைந்த நிலையை அடைவதற்காக இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய செயல் சொல்லக்கூடிய மந்திரம் என்று பல வழிமுறைகளை கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

நாளை சந்திர கிரகணம் அந்த நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் சொன்ன வழி முறைகளில் ஒன்றை பற்றிய தகவல் மேலே உள்ள வீடியோ லிங்கில் கொடுத்துள்ளேன் அதை அனைவரும் பார்த்து அதைப் பயன்படுத்தவும் அதைப் பற்றிய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவு செய்யவும் வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments