Get superhero powers | Yoga with Mahe

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 



நாம் இன்றைய பதிவில் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் ஒரு வித ஆசை இருக்கும் நாம் எப்போதும் சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக ஆக்டிவாக செயல்பட நினைப்போம். சிறுவயதில் நாம் எவ்வளவு சுட்டித்தனம் செய்தாலும் சோர்ந்து போகாமல் இருந்திருப்போம் ஆனால் இப்போது ஒரு சில வேலைகளை செய்தாலே சோர்ந்து படுத்து விடுகிறோம். 

Super hero mahe
இதற்கான காரணம் என்னவாக இருக்கும் சூப்பர் ஹீரோ போல எப்பவுமே சக்தி மிகுந்த ஆளாக நாம் இருக்க முடியுமா?

சூப்பர் ஹீரோ படங்களை நாம் அனைவரும் விரும்பிப் பார்ப்போம் அதற்கான காரணம்  அதில் இருக்கும் கதாபாத்திரத்தோடு நம்மை இனைத்து நியாபக படுத்திகொள்வோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி நாம் சக்தி நிறைந்த மனிதனாக இருப்பதில்லை காரணம் உடலில் ஜீவ காந்தம் குறைவாக இருப்பதுதான். சூப்பர்மேன் போல் இல்லாவிட்டாலும் நாம் வாழும் வாழ்க்கையில் சந்தோஷமாக ஆனந்தமாக வாழ உடலில் இந்த ஜீவகாந்தம் அவசியம்.

முதலில் ஜீவகாந்தம் என்றால் என்ன அதை எப்படி உடலில் பெருக்கிக் கொள்வது என்பது பற்றிய முழு விளக்கத்தையும் மேலே உள்ள வீடியோ லிங்கில் கொடுத்துள்ளேன் அதை பார்த்து அதைப் பற்றிய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவுசெய்யவும்.

Post a Comment

0 Comments