Do these simtams come in the temple? | Yoga with Mahe

கோவிலில் இந்த சிம்டம்ஸ் வருகிறதா? 



வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 

நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது நாம் வாரத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்குச் சென்று வருவோம். 

அவ்வாறு நாம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் போது ஒருவித சிம்டம்ஸ் நமக்கு உண்டாகும் அதாவது கண்ணிர் அல்லது கொட்டாவி வருவதை நாம் கவனித்திருப்போம் அதுபோல் வந்தால் நமக்கு என்ன நடக்கிறது எதனால் இந்த சம்பவம் நிகழ்கிறது என்பது பற்றிய சந்தேகம் உண்டாகும் அது பற்றிய முழு விளக்கம் மேலே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

இந்த தகவல் பற்றிய தங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவுசெய்யவும்.

Post a Comment

0 Comments