Yoga_Mudra_asana | Agathiyar_siddhar | யோகமுத்ரா | Advanced and Beginners | Yoga with Mahe


வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது ஒரு ஆசனம் பற்றிய தகவல். இன்று நாம் வாழும் வாழ்க்கையில் உடல்நலன் மீது கவனம் என்பது குறைந்து கொண்டே போகின்றது.


அதற்கான காரணம் இன்றைய வாழ்க்கை ஓட்டமே சமுதாயத்தில் உடல் நலன் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனதின் விளைவே இது நம் வாழும் காலத்தை இனிமையாகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் வாழ  உடலின் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை மனிதர்கள் புரிந்து அதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

இந்த பதிவில் யோக முத்ரா ஆசனத்தின் செய்முறை விளக்கத்தை மேலே வீடியோ லிங்க்கில் கொடுத்து இருக்கிறோம் அதை முழுமையாகப் பார்த்து பயன்பெற வேண்டுகிறோம் இது அகத்தியர் நம் உடலைப் பேணிப் பாதுகாக்க கொடுக்கப்பட்ட 9 ஆசனங்கள் ஒரு ஆசனம் ஆகும் இந்த ஆசனத்தை பற்றிய அகத்தியரின் பாடல் விளக்கமும் அதை எப்படிச் செய்வது என்ற செய்முறை விளக்கமும் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் இதேபோல அடுத்து ஒரு நல்ல பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க


Post a Comment

0 Comments