Herbal remedy for sugar and cancer - Yoga with Mahe


வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது நித்தியகல்யாணி என்று சொல்லக்கூடிய ஒரு செடியின் மருத்துவக் குணத்தை பற்றிய தகவலை தான் பார்க்க இருக்கிறோம்.


நாம் வாழும் காலங்களில் நமது உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று அதை நாம் எப்போதும் நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள தினம் ஒரு மூலிகை பொருளை உணவோடு சேர்த்துக் கொள்வது நல்லது அந்த வகையில் நாம் இன்று நித்திய கல்யாணி என்ற ஒரு செடியின் மூலிகை தன்மை பற்றிய தகவலை தெரிஞ்சுக்கிறோம்.

நித்தியகல்யாணி செடி பூ வேர் என அனைத்தும் மருந்து பொருளாக பயன்படுகிறது இது பெண்களுக்கான ஒரு அருமருந்து என்று சொல்லலாம். நித்தியகல்யாணி பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் அனைத்து தரப்பினரையும் அவதிப்படும் சர்க்கரை நோய் என்று சொல்லக்கூடிய நீரிழிவு நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த நித்திய கல்யாணியின் மற்ற பயன்களையும் அதை எப்படி உணவாக எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றிய முழு தகவல் மேலே உள்ள வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது அதைப் பார்த்து அனைவரும் பயன்பெறவும்.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த தகவல் பற்றிய கருத்துகளை கீழே பதிவு செய்யவும் இது பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

இதே போல் அடுத்து ஒரு நல்ல தகவலுக்காக காத்திருக்கவும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க


Post a Comment

0 Comments