வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
நாம் இன்றைய தகவல் பார்க்க இருப்பது நமது தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்தவும் வழுக்கை ஏற்பட்டிருந்தால் அந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்ய வேண்டிய இயற்கை வழிமுறைகள் தான் தெரிஞ்சுக்க இருக்கிறோம்.
நமது தலைமுடி நமக்கு மிகவும் அவசியமான ஒன்று தலை முடி உதிர்வு ஏற்பட்டால் விரைவில் வழுக்கை விழுந்தால் நமக்கு நம்முடைய அழகு பாதிக்கப்படும் விரைவிலேயே வயதான தோற்றத்தை பெறுவோம்.
இன்று இருக்கக்கூடிய இருபது வயது இளைஞர்கள் கூட முடி உதிர்வு என்பது இருக்கத்தான் செய்கிறது அதற்கான காரணம் இன்றைய நவீன உலக உணவு முறை பழக்கவழக்கங்கள் மற்றும் மாசற்ற சூழ்நிலைகளும் இதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து நமது தலைமுடியை பேணிப் பாதுகாக்க சில இயற்கையான வழிமுறைகளை வீட்டிலேயே நாம் எப்படி பயன்படுத்துவது என்ற தகவலை மேலே வீடியோ லிங்க் கொடுத்திருக்கிறேன் அதை முழுமையாகப் பார்த்து அனைவரும் பயன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் அப்படி பயனுள்ளதாக இருந்தால் இந்த தகவலை மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் இதேபோல் அடுத்து ஒரு தகவலில் உங்களை சந்திக்கிறேன்.
0 Comments