Vajrajana is the solution to problems like obesity, diabetes and kidney stones - Yoga with Mahe



A

இந்த ஆசனம் நீரிழிவு நோயான சர்க்கரை நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல ஒபிசிட்டி என்று சொல்லக்கூடிய உடல் பருமனையும் குறைக்க கூடியது. அதோடு கிட்னியில் வரக்கூடிய சிறுநீரகக் கல்லையும் வெளியேற்றக் கூடிய தன்மை இருக்கு. இன்னைக்கு இருக்க இந்த உலகத்தில் அதிக உடல் உழைப்பு காரணமாக நிறைய பேத்துக்கு பேக்பெயின் வருது அதாவது முதுகுவலி இதையும் இந்த ஆசனம் சரி செய்யும் தன்மை கொண்டது.



Post a Comment

0 Comments