வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
நாம் இன்றைய தகவலாக காலை எழுந்தவுடன் நமது உடலை சுறுசுறுப்பாகவும் நாம் வாழும் காலம் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு செய்யக்கூடிய 10 நிமிட காலை யோகா பற்றிய தகவலை தான் பார்க்க இருக்கிறோம்.
நாம் இன்றைய தகவலாக காலை எழுந்தவுடன் நமது உடலை சுறுசுறுப்பாகவும் நாம் வாழும் காலம் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு செய்யக்கூடிய 10 நிமிட காலை யோகா பற்றிய தகவலை தான் பார்க்க இருக்கிறோம்.
நமது ஆரோக்கியம் என்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று உலகத்தில் எதை அனுபவிக்க வேண்டும் என்றாலும் நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முடியும். உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கும் போது நமக்குப் பிடித்தமான உணவை வீட்டில் வைத்திருந்தாலும் அதை ரசனையோடு உண்ண முடியாது. ஆக உடலின் முக்கியத்துவத்தை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த உடலை நாம் பேணி பாதுகாக்க தினமும் காலை 10 முதல் 30 நிமிடம் உடற்பயிற்சிக்காக ஒதுக்கினால் இந்த உடல் நாம் இருக்கும் வரை நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி.
காலை எழுந்தவுடன் செய்யக்கூடிய யோகப் பயிற்சிகளை மேலே உள்ள லிங்க்கில் ஒரு வீடியோ காணொளியாக கொடுத்திருக்கிறேன் அதை அனைவரும் பார்த்து பயன்பெறவும்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் இதை சேர் செய்யவும் இதேபோல் அடுத்து ஒரு நல்ல தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் வணக்கம் குருவே துணை குரு வாழ்க.

0 Comments