வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
நாம இன்றைய தகவலாக பார்க்க இருப்பது ஆசன விதி முறைகள் போல பிராணயாமம் என்று சொல்லக்கூடிய மூச்சுப்பயிற்சிக்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. அதை பற்றிய தகவலை தான் இன்றைக்கு நாம பார்க்க இருக்கோம்.
உணவு, நீர் இல்லாமல் கூட மனிதன் சில காலம் வாழ முடியும் ஆனால் காற்று இல்லாமல் மனிதன் சில வினாடிகள் கூட வாழ முடியாது. அந்த காற்றை ஒழுங்குபடுத்தும் பயிற்சியே பிராணயாமம். என்று சொல்லக்கூடிய மூச்சுப்பயிற்சி இந்தப் பயிற்சி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமானது.
இப்படி பயிற்சியை செய்து பழகும் போது அந்தப் பிராணாயாமப் பயிற்சியின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அதைவிட மிக அவசியம்.
அந்தப் பிராணாயாமப் பயிற்சியின் விதிமுறைகளை பற்றிய தெளிவான தகவல மேல வீடியோ லிங்க்ல தந்திருகிறேன் அதை பார்த்து அனைவரும் பயன் பெறுங்கள் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த தகவல் பற்றிய கருத்துக்களை சந்தேகங்கள் இருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் இதேபோல அடுத்து ஒரு தகவலில் உங்களை சந்திக்கிறேன்
0 Comments