The Consequences of Coming out of the Hoax - The Legendary Story - Yoga with Mahe

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

நாம இன்றைக்கான தகவல் எதைப் பற்றிப் பார்க்க போறோம்னா, ஏதாவது ஒரு விஷயத்தை யாருக்கிட்டயாது பேசிக்கிட்டு இருக்கிற தான் நாம கவனித்துப் பார்த்தோமானால் யாரைப் பற்றியாவது தான் அவங்க கிட்ட பேசிகிட்டு இருக்கோம் இன்னைக்கு மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது மக்களிடையே அதிகமாயிட்டே போகுது.


இந்த சோசியல் மீடியாவை எடுத்தாலும் அதில் வரக்கூடிய பதிவுகள் 100 சதவீதத்தில் 50 சதவீதம் பேருக்கு மாறாகத்தான் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது அதும் பெண்களைவிட புறம் பேசுவதில் ஆண்கள் தான் அதிகம் என்று அந்த புள்ளி விவரம் குறிப்பிட்டுச் சொல்கிறது.

அந்த வகையில் புறம் பேசுவதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி ஆன்மீக ரீதியாக இந்த வீடியோவில் காணலாம்.



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நினைக்கிறேன் இந்தப் பதிவுகளைப் பற்றி கருத்துக்கள் ஆலோசனைகள் வக்கீலாக பதிவு செய்யவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

Post a Comment

0 Comments