🙌 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙌
ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி
இன்றைய தகவலாக பார்க்க இருப்பது நம்முடைய நண்பர்கள் எப்படி இருக்கனும் நாம நினைக்கிற மாதிரி நம்ம நன்பர்களை எப்படி அமைச்சுகிறது. அப்படி அமைச்சுகிட்டா அதனால நமக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன என்ற முழு விவரத்தை இன்னைக்கு நாம இந்த தகவலில் பார்க்கலாம்.
நம்முடைய சமுதாயத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க உன் நண்பனைப் பற்றி கூறு உன்னைப் பற்றி கூறுகிறேன் என்று அது முழுக்க முழுக்க 100% உண்மையான விஷயம்.
நம் நண்பர்களைப் பொறுத்தே நம்முடைய பழக்க வழக்கம் அமையும் அதனால அதுக்கு நம்ம பெரியோர்கள் ஒரு வழிமுறையை சொல்லிட்டு போயிருக்காங்க அது என்னன்னு பாத்திங்கனா முதல் ஐந்து நண்பர்களை நாமலே நமக்கு தேர்ந்தெடுக்கணும்
அது எப்படி என்பது பற்றிய முழு விழக்கத்தை இந்த வீடியோவை பாருங்க;
0 Comments