Osho philosophy is the story of Buddha - Yoga with Mahe

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

நாம இன்னைக்கான தகவலாக ஓஷோவின் தத்துவங்களில் ஒன்று தான் பார்க்க இருக்கோம் நாம எந்த நிலையில் இருந்தாலும் அதாவது சந்தோசமாய் இருந்தாலும் சரி இல்லை ஏதாவது ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி நமக்கு ஒரு ஆரம்பமாகவும் அல்லது தீர்வாகவோ அல்லது ஒரு நம்பிக்கையாக ஓசோவின் தத்துவ வார்த்தைகள் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதில் ஒரு தத்துவத்தை நாம இப்போ பாக்கலாம் நாம எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறோமோ அந்த அளவு தன்னை அறிந்து கொள்ள முடியும் அப்படி உயிர்ப்புடன் இல்லாவிட்டால் நாம் நம் வாழ்க்கையை அறியவே முடியாது.
இந்த வரிகளின் முழு விளக்கத்தை ஒரு கதையின் மூலமாக நாம விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்.

இந்த கதை புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகளை ஒன்னு இதைப் பற்றிய முழுவிளக்கம் இந்த வீடியோல இருக்கு முழுமையாக பார்த்து பயன் பெறவும்.


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நினைக்கிறேன் இந்த பதிவு பற்றிய கருத்துக்களை சந்தேகங்களை கீழ கமெண்ட்ல பதிவு செய்யுங்கள் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Post a Comment

0 Comments