கழுத்து, முதுகு, இடுப்பு பகுதியை
வலுவாக்கும் ஆசனம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
நாம இன்னைக்கு என்ன வீடியோவில் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் மர்ஜாரி ஆசனம் என்ற ஆசனத்தை எப்படி செய்வது அதை செய்தால் நமக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன என்ற தகவலை பார்க்கப் போகிறோம்.
மர்ஜாரி ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, நீங்கும். கழுத்து, தோள்கள், முதுகு ஆரோக்கியமாக இருக்கும்.
முதலில் மர்ஜாரி ஆசனம் என்று பெயர் வரக் காரணம் என்ன என்பதை பார்க்கலாம் மர்ஜாரி என்பது சமஸ்கிருதத்தில் பூனை என்று அர்த்தம் தினமும் பூனை தூங்கி எழுந்தவுடன் உடலை வளைத்து நெளித்து பின் தன்னை சுறுசுறுப்பாக்கி கொள்ளும் அதே போல நமது முதுகையும் வளைத்து நெளித்து நம்மை ஊக்குவிக்கும் ஆசனம்தான் மர்ஜாரியாசனம்.
ஆசனம் செய்வது பற்றிய முழுவிளக்கம் வீடியோவில் உள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நினைக்கிறேன் என்று தகவல் பற்றிய கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.
0 Comments