Vaasi Yogam - Yoga with Mahe

வாசியோகம் பற்றி போகர் பெருமான் கவி


மனிதனின் மூலம் அறிந்து அதன்மூலம் மனதை வசப்படுத்தி உடல், உயிர், மனம் இணையும் நிகழ்வை நிகழ்த்தவே பிராணாயாமம் என்ற வாசியோகம் சித்தர் பெருமானர்களால் தந்தருளப்பட்டது.

அதை நாம் முறையாக அனுதினம் செய்து பழக வேண்டியது மனிதனாக பிறப்பு எடுத்தவனின் கடமை. அதில் வாசியோகம் என்ற தலைப்பில் போகர் பெருமானரால் தந்தருளிய இரண்டாவது கவியின் விளக்கம் பற்றிய தகவல்தான் இன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும்
சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை அதைத் தாண்டி மேலேயேறே

இந்த பாடலின் முழு விளக்கம் வீடியோவில்

Post a Comment

0 Comments