வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி !
நாம இன்னைக்கான தகவலாக நெல்லிக்காய் பற்றி தேரையர் என்னும் சித்தர் கூறிய பாடலையும் அதன் விளக்கத்தையும் அதோடு நெல்லிக்காயின் மருத்துவ குணங்களையும் தெரிஞ்சுக்கபோறோம்.
நெல்லியின் பயன் பற்றி தேரையர் என்னும் சித்தர் எழுதிய பாடல்...
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிளைபோ லேயழகு வாய்க்குமே - சேப்புவருங் கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா யாமலக முண்ணமுறை யால்
(தேரன் வெண்பா)
பாடலின் விளக்கம்:
மானுடர்க்கு வயது முதிர்வு என்பது இயற்கை என்ற போதிலும், அதைத் தடுத்துத் தாமதப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை அன்றாடம் உண்டு வருவதால் புது மாப்பிள்ளை போல அழகான தோற்றமும் இளமையும் கிடைப்பதோடு மோகமும் அதிகமாகும் என்பதே இப்பாடலின் பொருள்.
நெல்லிக்கனியின் மருத்துவ குணமும் நெல்லிக்காய் மருந்தாக்கும் விதம் பற்றிஇயற்கைமருத்துவகுறிப்புகள் பற்றிய முழு விளக்கம் வீடியோவில்;

0 Comments