Natural food to cure Arthritis - Yoga with Mahe

மூட்டுகளில் ஏற்படும் முடக்குவாதம்;.

ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி இன்னைக்கான தகவல் முடக்குவாதம் பற்றிய தகவல்தான் முடக்கு வாதம் என்பது செரவாங்கி என்ற பெயரால் கிராமங்களில் கூறப்படும் மூட்டுகளில் உண்டாகும் பிரச்சனை.

# Mithra

முடக்குவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள்;

இந்த முடக்குவாதம் என்ற நோய் பெரும்பாலும் பெண்களுக்குத்தான் வருகிறது அதிலும் நடுத்தர வயது உள்ள பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது காரணம் மாத விலக்கு இந்த முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டால் கைகளை கூட அசைக்க முடியாது கைகளை தூக்கி எந்த வேலையும் செய்ய முடியாது கைவிரல்களில் உள்ள மூட்டுகளில் வீக்கங்களை ஏற்படுத்தி வழிகளை உருவாக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் கூட தூக்க முடியாது.

குணமாக்கும் உணவு;

இந்த முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டால் எப்படி இயற்கையான உணவு மூலம் குணமாக்கலாம் என்ற கேள்விக்கு பதில் தான் இந்த வீடியோ.

முடக்கத்தான் கீரை; 

முடக்குவாதத்தை குணமாக்கும் இயற்கை உணவு முடக்கத்தான் கீரை அதை சாப்பிடும் முறை பற்றிய முழுவிவரம் வீடியோவில்;




  • Web Title: Tamil NewsHealth NewsNatural food to cure paralysis
  • Keywords: Arthritis | மூட்டுவலி | ஐபிஎல் | முடக்கத்தான் கீரை| முடக்குவாதம் | வாத கோளாறு |இயற்கை உணவு | மாத விலக்கு | natural food
  • Get Health News in Tamil, Lifestyle News in Tamil, natural News in Tamil, ISL news. Stay updated with # Mithra to get the Latest Tamil News

உங்கள் கருத்தை எழுதவும்

Post a Comment

0 Comments