ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும்
காலையில் செய்யும் யோகாசனம்.
நமது வாழ்க்கையில் என்றும் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க காலையில் சில ஆசனங்கள், பிராணாயாம மூச்சு பயிற்சி, தியானம் போன்ற செயல்களுக்கு நேரம் கொடுத்து கடைபிடித்து வந்தாலே போதும் அதில் காலையில் செய்யும் சூர்யநமஸ்கராம் மற்றும் 20 நிமிடங்கள் செய்யக்கூடிய ஆசனங்களின் செய்முறை விளக்கத்தின் முழுவிவரங்களை வீடியோவில் காணலாம் பார்த்து பயன்பெறுங்கள் உங்கள் கருத்தையும் பதிவு செய்யவும்.
முற்காலத்தில் நம் முன்னோர்கள் பார்த்த வேலைகள் அனைத்திலும் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் இயக்கம்தரும் வகையில் அமைத்திருந்தது. இருப்பினும் அவர்கள் உடலுக்கென தனியாக உடற்பயிற்சி செய்வது, உயிருக்கான மூச்சுப்பயிற்சி செய்வது, மனத்திற்கான தியான பயிற்சி செய்வது என வாழ்வின் முழுமைக்கு நேரம் ஒதுக்கி வந்தார்கள்.
ஆனால் இன்றோ உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேலை கொடுப்பதும் இல்லை மற்ற உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதும் இல்லை அதன் காரணமாகவே இன்று நோய்கள் தாக்கி அதிக மரணம் ஏற்படுகிறது.
ஆசன செய்முறை வீடியோ;
- Keywords : Keywords : |சிரசாசனம் | tamil |வஜ்ராசனம் | நவசனம், morning yoga
உங்கள் கருத்தை பதிவுசெய்யவும்
0 Comments