Complacency life | The purpose of human life | Yoga with Mahe

எல்லோருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை 

அமையுறது இல்ல காரணம் இதுதான்.

ஆதரவு கொடுக்கும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி,
நாம இன்னைக்கான தகவல் என்னவென்று பார்த்தால் உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் அனைவரும் அமைதியாக, மகிழ்ச்சியாக, மனநிறைவோடு வாழ்ராங்களா இல்லா நாம்தான் அப்படி வாழ்ரோமா இந்த கேள்விக்கான பதில் இல்லைங்குறதுதான் உண்மையான விஷயம். இதற்கான காரணம் என்ன இதை பற்றிய தகவலைதான் பார்க்க போறோம்.

இயற்கையோட நியதி


மனிதனாக பிறந்த ஒவ்வருத்தருமே அமைதியாக, மகிழ்ச்சியாக, மனநிறைவோடு வாழ்க்கையை வாழணுங்குறதுதான் இயற்கையோட நியதி ஏன் பிறப்பெடுத்த நம்மளோட ஆசையும் கூட அதுதான் ஆனால் எல்லாத்துக்கும் அதுபோல வாழ்க்கை அமையுறது இல்ல காரணம் நாம முன்னோர்கள் செய்த செயல்களின் விளைவோட நாம செய்யுற செயல்களின் விளைவுக்கு தகுந்தாற்போல் நம்பளோட வாழ்க்கை மாறுபடுது இதை பற்றிய முழுவிளக்கம் வீடியோவில் பார்த்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.


Post a Comment

0 Comments