Life that is not caught in lust and desire - Yoga with Mahe

காமம் மற்றும் ஆசையில் 


சிக்கிக்கொள்ளாத வாழ்கை

இன்னைக்கான தகவலில் எதைப்பற்றி பார்க்க இருகோம்ன நிஷ்காமிய கர்மம் பற்றிய தகவல்தான். நிஷ்காமிய கர்மம்னா என்ன அது மனித வாழ்க்கையில் எந்த விதத்துல உதவி புரியுது என்ற கேள்விக்கான முழுமையான பதில பார்க்கலாம்

நிஷ்காமியம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை முதலில் தெறுஞ்சுகளாம்.
நிஷ்+காமியம் =நிஷ்காமியம் இதில் காமியம் என்பது மோகம் அல்லது ஆசை என்று பொருள் நிஷ்காமியம் என்பது ஆசையற்ற தன்மை அல்லது தன்னலம் கருதாது செயல்படுதல் என்று பொருள் அதாவது காமம் மற்றும் ஆசையில் சிக்கிக்கொள்ளாத வாழ்கையே நிஷ்காமியம். இதை பற்றிய முழுவிளக்கத்தை வீடியோவில் பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

நிஷ்காமிய கர்மா விளக்கம் வீடியோவில்;


  • Keywords : ராசிபலன் | தினபலன் | இன்றைய ராசிபலன் | today rasi palan in tamil | today rasi palan 2018 in tamil | today rasi palan | Horoscope in Tamil | horoscope | daily horoscope in tamil | Astrology
  • Web Title: Tamil NewsNews VideoNewsDaily Horoscope In Tamil 30th October 2018
  • (Tamil News from #Yoga in Tamil)

Post a Comment

0 Comments