இயற்கை மருத்துவம்
இயற்கை நமக்கு தந்தருளிய தூதுவளை நமது உடலுக்கு பலவித நன்மைகளை கொடுக்கிறது அந்த தூதுவளையை முறையாக எந்த உணவோடு சேர்த்து எடுத்து கொண்டால் என்ன மாதிரியான பலன்களை நமக்கு தருகிறது என்பது பற்றிய முழுவிவரத்தை வீடியோவில் காணலாம்.
![]() |
| Yoga with Mahe |
தூதுவளை காயசித்தி மூலிகையாக சித்தர்களால் கருதப்படும் மகத்துவம் நிரம்பிய மூலிகை. வள்ளலார் தினசரி இந்த தூதுவளை இலையினை வெறும்வயிற்றில் முறையாக அவர் கூறும் படி உணவாக எடுத்துக்கொண்டால் நமது இளமையையும் ஆரோக்கியத்தையும் எப்போதும் நம்முடன் வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.
Keywords: இயற்கை | தூதுவளை | இயற்கை மருத்துவம்.| Health Tips | Cure Cold | Healthy Healing
Get Tamil Cinema News, Kollywood News, Tamil Movie News, Celebrity Gossips in Tamil, Cinema News, Tamil Movie Reviews, Tamil Movie Trailer, Teasers. Stay updated with #Mithra to read the Latest Tamil News
உங்கள் கருத்தை எழுதவும்

0 Comments