ஆதரவு கொடுக்கும் அணைத்து நல்ல
உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி
![]() |
| #Yoga in Tamil |
நாம் வீட்டில் இருக்கக்கூடிய உணவாக பயன்படுத்த கூடிய சமையல் பொருள்களை வைத்தே நமக்கு வரும் ஆரோக்கிய குறைபாடுகளை குணப்படுத்தும் இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்த்துவருகிறோம் அதில் இன்றைக்கான தகவல் பொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை வறட்டு இருமல். இது பலருக்கு நாள் கணக்கில் இருக்கும் அவர்கள் அமைதியான எந்த சூழ்நிலை மற்றும் விசேஷங்களில் கலந்துகொள்ள முடியாமல் உடலாலும் மனதாலும் பாதிக்கப்படுவார்கள்.
இந்த நாள்பட்ட வறட்டு இருமலில் இருந்து விடுபட ஒருசில எளிய இயற்கை கை வைத்தியங்கள் உள்ளன.

0 Comments