ஞாபக மறதி பிரச்னையா இதை செய்தால் குணமாகும். - Yoga with Mahe

வாழ்க வையகம்                                                                                     வாழ்க வளமுடன்


நினைவாற்றலை அதிகரிக்கும் தகவல்;

ஆதரவுகொடுக்கும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

இன்றைக்கான தகலில் எதைப்பற்றி  பார்க்க இருக்கிறோம் என்றால், ஞாபகத்திறன் அதிகமாக சில முத்திரை பயிற்சி முறைகள் யோகாவில் உள்ளது. அதை பயன்படுத்தி நினைவாற்றலை எப்படி அதிகரிக்கலாம் என்ற தகவலைதான் பார்க்கஇருக்கோம்.

#Yoga in Tamil
பொதுவாக நினைவாற்றல் என்பது மனிதனுக்கு மாபெரும் தேவை இந்த ஞாபக மறதி குறைபாடு வயது முதிர்ச்சியால் வரக்கூடிய குறைபாடு ஆனால் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள குறைபாடாக மாறிக்கிட்டு இருக்கு அதுக்கான காரணம் என்ன அதை எப்படி சரிசெய்து நமது மூளையின் செயல் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்களின் விளக்கத்தை முழு வீடியோவில் காணலாம் .






  • Web Title: Brain Power IncreaseYoga - ஞாபக திறன் அதிகமாக - Mudra - Yoga in Tamil
  • Keywords: brain power | memory power increase |memory power increase tips | memory power increase yoga | 2.0 release # Vijay Mallya# Today Rasi Palan# Ind vs Aus 2nd T20# AP New Assembly Building# Gold Rate Today# Chennai Rains# Tiruvannamalai Bharani Deepam# India Women vs England Women# Petrol Price Today# Airtel# Redmi Note 6 Pro# 2.0 Ticket Booking# Business News in Tamil# Tamil Astrology (ராசிபலன்)# Samayal Kurippu in Tamil
  • Get Tamil Cinema News, Kollywood News, Tamil Movie News, Celebrity Gossips in Tamil, Cinema News, Tamil Movie Reviews, Tamil Movie Trailer, Teasers. Stay updated with #yoga to read the Latest Tamil News

உங்கள் கருத்தை எழுதவும்

Post a Comment

0 Comments