எலும்புகள் வலிமை பெற, இதை சாப்பிட்டாலே உதவும்.
நமது உடல் எலும்புகளை வலுப்படுத்தும் பொருட்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே எலும்புகள் வலிமை பெறும்.
நமது உடலின் ஆஸ்தி என்று நமது உடலில் இருக்கும் எலும்புகளை தான் கூறுவார்கள். அதனால்தான் மரணித்த பிறகு எலும்பின் சாம்பலை அஸ்தியாக ஆற்றில் கரைகிறார்கள். அப்படி நமது ஆஸ்தியாக கருதப்படும் எலும்பில் தான் நமக்கு முதலில்ன் முதுமை ஏற்படுகிறது. இதனால் அங்கு நோய் உண்டாகி நம் உடல் பலவீனம் பெற்று இறுதியில் மரணமே சம்பவிக்கின்றது. ஆக எலும்பை ஆரோக்கியப்படுத்துவதன் மூலம் நாம் முதுமை மற்றும் மரணத்தை தள்ளி போடலாம்.
எலும்புகளை ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கும் படி பாதுகாக்க இயற்கை உணவு முறைகளே போதுமானது. அதை சரியான அளவு முறையில் தினசரி உடலுக்கு கொடுத்து வந்தாலே நமது எலும்பு இரும்பு போல மாறும்.
0 Comments