how to get nutrients of lettuce varieties? benefits of eating spinach - Yoga with Mahe

வாழ்க வையகம்     வாழ்க வளமுடன்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், கீரைகளின் மருத்துவகுணம் பற்றி பார்கலாம்.

how to get nutrients of lettuce varieties? benefits of eating spinach



நாம இந்தப் பதிவில் ஊட்டச்சத்துக்களும், உயிர்ச் சத்துகளும் நிறைந்த, பச்சை கீரை வகைகளை தினசரி நம் வாழ்வோடு, உணவோடு இணைத்துக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய பலவித செய்திகளையே இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

நமது அன்றாட உணவு வகைகளிலும், இயற்கை உணவுகளிலும் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடிய உணவுகளில் கீரையும் ஒன்று, அதாவது கீரையில் இருக்கும் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் மனிதனுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தந்து வாழும் நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

அதன்படி நமக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும், வசீகரத்தையும் அளிக்க கூடிய கீரைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சத்துக்களும், தனித்தனி சிறப்புகளும் இருக்கிறது. என்பதையும் இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. ஒவ்வொரு கீரைகளுக்கும் உள்ள தனிச் சிறப்புகளை பற்றிய தகவல்கள். மேலே உள்ள வீடியோவில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments