பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!
பெண்கள் தலைக்கு பூ வைப்பதால் அழகு மட்டும் கூடுவதில்லை அவர்களின் ஆரோக்கியம் பெருகுகிறது என்பது சித்தர்களின் வாக்கு. அவர்கள் உரைத்து கூறுவது மனுடர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் அனைத்திலும் ஆரோக்கிய வாழ்விற்க்கான விஞ்ஞானம் புதைந்துதுள்ளது. அதை அனைவரும் புரிந்துணர்ந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பெண்கள் தலையில் வைக்கும் பூக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அவர்களின் நலன் கருதியே பூக்களை தலைக்கு வைக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கொண்டு வந்தார்கள் என்பதை சித்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி தலையில் வைக்கும் பூவின் மருத்துவ குணம் பற்றிய தகவலையும் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய முழு விளக்கத்தையும் இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
0 Comments