வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க
நாம் இந்தப் பதிவில் பார்க்கஇருப்பது உடலில் இருக்கக்கூடிய கழிவுகள்தான் உடலில் ஏற்படக்கூடிய 75 சதவீத பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. ஆகையால் அந்த உடல் கழிவுகளை இயற்கையான முறையில் நீர்ஆவி பிடிப்பது மூலம் எப்படி வெளியேற்றுவது என்பது பற்றிய முழு தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
இதற்குத் தேவையான பொருட்கள்;
மாவிலை, நோச்சி இலை, குப்பைமேனி இலை, கற்பூரவல்லி இலை, துளசி இலை, வேப்பிலை, மற்றும் தும்பை இலை இவை ஏழையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த ஏழு இலைகளையும் சிறிது சிறிதாக பித்து ஒரு பாத்திரத்தில் இட்டு பாதி அளவு நீர் விட்டு அதை நன்றாக சூடு ஏறும் வரை காய்ச்ச வேண்டும் காய்ச்சிய பிறகு அதில் ஆர்எஸ்பதி தைலத்தை 8 சொட்டு விட்டு நன்றாக ஆவி பிடிக்க வேண்டும்.
அது எப்படி என்று அதாவது ஆவி பிடிப்பது எப்படி என்பது பற்றிய முழு விபரம் வீடியோ பதிவாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து அனைவரும் பயன் பெறவும்.
0 Comments