Paramahansa Yogananda quotes
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் போதனைகளில் ஒன்றை நாம் இன்று உணர்வுக்கு கொண்டு செல்வோம்.
“சபலம் நம்முடைய சொந்தப் படைப்பு அல்ல; அது மாயா உலகத்திற்குச் சொந்தமானது, மாயா உலகம் என்பது நிலையில்லாத தன்மைகளை நிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது. மேலும் எல்லா மனிதர்களும் இதற்கு உட்பட்டவர்கள்தான். ஆனால் அதிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்வதற்காக இறைவன் நமக்கு பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் மனவலிமை ஆகியவற்றைத் தந்துள்ளான்." அவற்றை அறிவதற்கு தியானம் துணைபுரியும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Paramahansa Yogananda quotes, Yogananda teachings, Yogananda meditation, Maya illusion meaning, freedom from suffering, spiritual awakening, yoga philosophy, self-realization, Indian spirituality, peace of mind, divine wisdom, consciousness awakening
0 Comments