சூரியனின் அஸ்தமன புகைப்படம் மற்றும் மனதின் எண்ண ஓட்டங்கள். / A sunset photograph and the flow of thoughts of the mind

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 6 மணி 10 நிமிடங்கள் சூர்ய அஸ்தமனம் ஆகும் நேரம் பார்ப்பதற்கு ரம்யமான காட்சியாக அமைந்துள்ளது. 

அத் தருணத்தை எனது கைபேசி மூலமாக மூன்று புகைப்படங்களை எடுத்துள்ளேன். அதை இந்த பதிவில் இணைத்துள்ளேன். இதை பார்க்கும் போது உங்களுடைய மன அலைச்சூழல் எவ்விதமான என்ன ஓட்டங்களை உங்களுக்குள் உருவாக்குகிறது. அதை பகிர்ந்து கொள்ள முடிந்தால் கீழே பதிவு செய்யவும். என்னுடைய மன ஓட்டம் பகலும் இரவும் சந்திக்கும் நேரம், இரு கால சூழலின் நிகழ்வுகள் ஒன்றாக கலக்கும் தருணம், மனதின் ஆர்ப்பாட்டம் அமைதியுள் இணையும் காலம்.... என்று எண்ணங்கள் தொடங்கி தூக்கத்தில் தொலைத்து போகும் என்பதை எண்ணிக்கொண்டு இருக்கிறது.


நன்றி🙏💕

🙌 வாழ்க வளமுடன் 🙌

Post a Comment

0 Comments