பாரம்பரிய அரிசி வகையில் ஒன்று #தங்க_சம்பா அரிசி அதைப் பயன்படுத்தி காய்கறி சாதம் செய்து சக அன்பர்களுக்கு அன்னதானம் செய்தோம்.
அன்பர்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறையச் செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க🙌🙌












0 Comments