How to open your first chakras and extremely powerful chakra awakening meditation muladhara chakra || Yoga with Mahe

🙌வாழ்க வளமுடன் 🙌

நமக்கு முதன்மையான சக்கரம் மூலாதார சக்கரம். 


இந்த மூலாதாரச் சக்கரத்தின் இயக்கத்தில் பிராணன் மற்றும் மனதை இணைத்து நிலை நிறுத்தும்போது அதை சாந்தி தவம் அல்லது இறங்குபடி தவம் என்று கூறுகிறோம். இது உளவியல் பயணத்தின் முதல் படி என்றும் அறிவியலில் உயிர் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. ஆக இதன் சீரான இயக்கத்தால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

 #YogawithMahe #spirituality  

https://youtu.be/yZZ3Fgvll0Q

Post a Comment

0 Comments