What has Tirumular said about youth in his thirumanthiram song?

இளமை பற்றி திருமூலர் தனது திருமந்திர பாடலில் என்ன கூறியிருக்கிறார்?

இளமை பருவம் நமக்கு மிகவும் பிடித்த பருவம். என்றும் இளமையோடு நமது வாழ்க்கையை வாழ விருப்பம் கொண்ட மனம் படைத்தவர்கள் வையகத்தில் அதிகம். அந்த இளமைப் பருவத்தில் நாம் சிந்திக்காத விஷயங்களை பிறகு சிந்தனை செய்தாலும் அது பயனற்றது ஆகும். ஆக இளமை பருவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திருமூலரின் திருமந்திர பாடல் இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் என்பது எனது கருத்து.

திருமூலரின் திருமந்திர பாடலில் இளமை பருவம் பற்றி அவர் கூறியிருப்பதை அடியேன் புரிந்து கொண்ட விதத்தில் வீடியோ பதிவை யூடியூப் மூலம் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொண்டேன்.

அதற்கான இணைய இணைப்பு ; @yogawithmahe

🙌 வாழ்க வளமுடன் 🙌

Post a Comment

0 Comments