வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க
ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது வயதினரும் அதாவது சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி அல்லது வயதானவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் எளிமையாக செய்யக்கூடிய யோகப் பயிற்சிகளை எப்படி செய்வது அதை செய்வதால் நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன என்ற தகவலை பற்றிய பதிவுதான் பார்க்க இருக்கிறோம்.
இந்த பயிற்சி மிகவும் எளிமையாக செய்யக்கூடிய பயிற்சி தான் கீழே உட்கார்ந்து சுகாசனத்தில் செய்யக்கூடிய பயிற்சி சுகாசனம் என்பது நம்ம எப்போதும் சாதரணமாக சம்மணமிட்டு உட்காரும் நிலைதான் சுகாசனம் இந்த நிலையிலிருந்து செய்யக்கூடிய பயிற்சி தான் இது.
இப்பெல்லாம் நமக்கு கீழே உட்கார்ந்து எழுந்திருக்கிறது கூட ரொம்ப பெரிய விஷயமா இருக்கு டேபிள் கட்டில் என்று ஏதாவது உயரத்திலேயே உட்கார்ந்து பழகி விட்டோம். நாம் அடிக்கடி கீழே உட்கார்ந்து எழுந்தாலே போதும் எப்பவும் ஆரோக்கியமா இருப்போம்.
இப்படி சுகாசன நிலையில் இருந்து எளிமையாக செய்யக்கூடிய பயிற்சி பற்றிய முழு தகவல் மேலே உள்ள வீடியோ லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது அதை அனைவரும் முழுமையாக பார்த்து பயன்பெறவும் இந்த தகவல் பற்றிய தங்களுடைய கருத்துகளை கீழே பதிவு செய்யவும் இதேபோல் அடுத்து ஒரு நல்ல தகவலுக்காக காத்திருக்கவும்.
0 Comments