வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது நாள் முழுவதும் உற்சாகமுடன் செயல்பட காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடிய யோகப் பயிற்சிகளை பற்றிய தகவலைதான் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை நாம் எப்பொழுதும் உற்சாகத்தோடு ஊக்கத்தோடும் செயல்பட காலை 5am க்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு பத்து முதல் இருபது நிமிடம் யோகப் பயிற்சிகளை செய்தால் உடலுக்கு தேவையான சக்தியை இந்த உடல் பிரபஞ்சத்திடம் இருந்து பெறும்.
இந்த பயிற்சி உடலை வளைத்து நெளித்து செய்யும் ஆசன பயிற்சிகளை விட எளிமையான முறையில் செய்யக்கூடிய யோகப்பயிற்சி இந்த பயிற்சியின் முழு விளக்கம் மேலே உள்ள வீடியோ லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது அதை அனைவரும் முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யவும் இதேபோல் அடுத்து ஒரு நல்ல தகவலுக்காக காத்திருக்கவும்.
0 Comments