தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்:
உடலுக்கு நல்லது
தினமும் சுத்தமான உள்ளாடையை அணிவதன் மூலம் உடலை நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.
![]() |
| #Mithra |
மாற்றி பயன்படுத்துவது தவறு;
சிலர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு சில உள்ளாடையை திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி பயன்படுத்துவார்கள்.
ஒரே உள்ளாடையை பயன்படுத்தக்கூடாது;
அதே போல் சிலர் அதற்கும் மேலாக ஒரிரு நாட்கள் வரை ஒரே உள்ளாடையை பயன்படுத்துவார்கள். உள்ளாடையை மாற்றாமல் இருப்பது மிகவும் தவறான செயலாகும். இதனால் அந்தரங்க பகுதிகளில் ஏற்படுகிற அரிப்பின் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதை உணரலாம்.
இதற்கு செலவு செய்தல் தப்பில்லை;
காரணமே இல்லாமல் பல செலவுகளை செய்யும் நாம் நம் உடலை பேணிக்காக்க, நோய் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள உள்ளாடைகளை வாங்க செலவு செய்தால் நோயில்லாமல் வாழலாம். தினமும் உள்ளாடைகளை நன்கு துவைத்து வெயிலில் காயவைப்பது கிரிமிகளை அழிப்பதோடு, தூய்மையான ஆடையாக நம் உடலை பராமரிக்கும்.
- Web Title: Tamil NewsLifestyleHealthWhat Happen If You Don't Change Your Dirty Underwear Daily?
- Relationships Tips in Tamil | Recipes in Tamil | Health, Beauty Tips in Tamil | Latest Tamil News
உங்கள் கருத்தை எழுதவும்

0 Comments