கொழுப்பு தானாக கரைய, உடல் எடையை குறைக்க
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஜிம்முக்கு தான் போக வேண்டும் என்பதில்லை. கீழே உள்ள எளிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.
பாதாம் உடல் பருமன் மட்டுமல்லாமல், இதய நோய், புற்றுநோய், உடல் சுருக்கங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை குணமாக்கும்.
கீரைகள்:
கீரையில் அதிகளவில் நார் சத்து உள்ளதால் பசியை குறைக்கின்றது. உடலை சீராக்குகின்றது.
கம்பு ,கேப்பை சாதம்
கம்பு, கேப்பை சாதத்தில் அதிகளவில் நார் சத்துக்கள், தாது உப்புக்கள் இருப்பதோடு குறைந்த அளவில் கலோரிகள் உள்ளன.
வேர்க்கடலை வெண்ணெய்
உடலை சமநிலைப்படுத்த உதவுகின்றது. அதோடு தேவையற்ற உடல் எடையை குறைக்கின்றது.
Web Title: super foods to burn belly fat
(Tamil News from www.yogawithmahe.in )
More Info: தொப்பை | கொழுப்பு | super foods | spinach | Plain oatmeal | Peanut butter | Eggs | Belly fat | almonds
0 Comments