What Is Illness
நமக்கு கிடைத்த இந்த அற்புதங்கள் நிறைந்த வாழ்வை நாம் நோயின்றி, ஆரோக்கியமாக பாதுகாத்து ஆனந்தமாக வாழ வேண்டும். அப்படி நமது வாழ்வை அமைத்து கொள்ள போதுமான அறிவை இந்த உடலுக்கு இயற்கை கொடுத்துள்ளதை உணர்ந்து அதோடு இசைந்து இந்த உடலை பற்றியும், உயிரை பற்றியும், இயற்கை பற்றியும் அறிந்து அது செயல்படும் முறையையும் தெரிந்துவைத்தாலே போதும். நமது வாழ்வு நம்விருப்பபடி அமையும்.
உடலில் கழிவுகள் தேக்கமே நோய், அதனை உடலே வெளியேற்ற எடுக்கும் முயற்சியே நோய் அறிகுறிகள்,
நோய் ஒன்றே ஒன்றுதான் ஆனால் அது வெளியேறும் முறைகளை பொருத்து அதன் அறிகுறிகள் பல தோன்றும்,
அந்த அறிகுறிகளை நோய் என்று நினைக்கும் ஆங்கில மருத்துவம் முதலில் மருந்துகளை கொடுத்து அந்த அறிகுறிகளை மறைக்க பார்க்கின்றது.
ஆனால் இந்த ஆங்கில மருந்துகள் அனைத்தும் வியாதியை [அறிகுறியை] அப்போதைக்கு மறைத்து மட்டுமே வைக்கும் குணபடுத்த முடியாது.
0 Comments