ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பாரம்பரிய அரிசி ரகங்கள் பல ஆயிரம் அதில் நமக்கு இப்போது கிடைக்கும் அரிசி வகைகளில் உணவை தயாரித்து உண்டு வந்தோமே ஆனால் மருத்துவச் செலவு என்பதை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லாது ஆக்கவும் முடியும்.
அன்றாடம் தினசரி பழகிய உணவு பழக்கங்களை பாரம்பரிய அரிசி ரகங்கள் மூலம் சமைத்து அதற்கு தொட்டுக் கொள்வதற்கு மூலிகை சட்னிகளை உபயோகித்தால் உடல் நலம் நிச்சயம் காக்கப்படும். ஆரோக்கியமும், ஆனந்தமும் வாழ்வில் நீடித்து நிலைக்கும் என்பது உறுதி!
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்ல ஏத்து
வாழ்க வளமுடன்






0 Comments