நேற்று முன்தினம் இரவு வானில் உருவான மின்னல் வெட்டு

நேற்று முன்தினம் இரவு வானில் உருவான மின்னல் வெட்டு




















நேற்று முன்தினம் துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டம். இந்த ஊர் மலைகளுக்கு நடுவில் அழகாக அமைந்திருக்கக் கூடிய ஒரு அற்புதமான பேரூராட்சி, வெயில் காலத்தில் இங்கு திடீரென்று நேற்று முன்தினம் இடியும், மின்னலும் கூடிய காற்று வீசியது மலை குறைவாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட ரம்யமான காட்சிகளை தான் இந்த புகைப்படங்களில் நீங்கள் பார்த்து ரசிக்கும் படி நாங்கள் கொடுத்துள்ளோம்.


Post a Comment

0 Comments