Summer Special ;
சூரிய தேவனிடம் இருந்து வெளிவரும் பிரகாசம் நமக்கு பலவித நன்மைகளை தந்தாலும் அதை கிரகித்து அதை உடல் சக்தியாக மாற்றும் ஆற்றல் இன்று பலரது தேகத்திற்கு இல்லாது போனது. அதன்காரணத்தினால் சூரிய தேவனின் காந்த கதிவீச்சு அவர்களுக்கு துன்பத்தை தரும் உடல் உபாதைகளாக காட்சி அளிக்கிறது.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் நாம் நமது தேகத்தை பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக மாற்ற நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்.
கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் நம் உடல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி கோடைக்காலத்தில் நாம் என்ன செய்யலாம்? எதை செய்யக் கூடாது என்பதுக் குறித்துப் பார்க்கலாம்.
0 Comments