Garlic Milk Benefits (Yoga in Tamil)
Consuming garlic on a daily basis (in food or raw) helps to lower cholesterol levels because of the anti-oxidant properties of Allicin. It is also immensely beneficial to regulate blood pressure and blood sugar levels.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
குருவே துணை குரு வாழ்க
நமக்கு எளிமையான முறையில் வீட்டில் கிடைக்க கூடிய வெள்ளைப்பூண்டு அதை மசித்து அதிலிருந்து பால் தயாரித்து சாப்பிடுவதால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய முழு விளக்கத்தையும் இன்று இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் பூண்டையும் அதோடு சிறிது பாலையும் சேர்த்து நன்றாக வேக விடவேண்டும். அவை கொதி நிலைக்கு வரும்போது அதை எடுத்து பூண்டை நன்றாக மசித்து அதோடு பனங்கல்கண்டு, மீண்டும் தேவையான அளவு பால் சேர்த்து அருந்தி வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய முழு தகவல் மேலே உள்ள வீடியோ பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து பயன்பெறுங்கள்.
0 Comments