How to live a Magnificently and happy life - Yoga with Mahe

ஒரு மகத்தான மற்றும் மகிழ்ச்சியான 

வாழ்க்கை வாழ எப்படி


நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கை மகத்தான பல அம்சங்களை உள்ளடக்கியது. அதை உணர்ந்து உன்னதமான, மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கை வாழ நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொண்டாலே போதுமானது. அப்படி வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் உண்மை தன்மை 




 உணவு​ என்பது மருந்து
ஆடை​ என்பது  மானம்
பணம்​ என்பது  தேவை
ஆனந்தம்​  என்பது ஆயுள்
சினம்​ என்பது நோய்
துன்பம்​  என்பது பரீட்சை
தோல்வி​ என்பது  பாடம்
வெற்றி​ என்பது தற்காலிகம்  
நட்பு​  என்பது  இளமை
கர்மா​ என்பது தொடரும்
எண்ணம்​ என்பது வாழ்க்கை
உலகம்​  என்பது மாயை
நான்​  என்பது அறியாமை
ஆன்மா  என்பதே நிஜம்

Post a Comment

0 Comments